பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இல்லறம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இல்லறம்   பெயர்ச்சொல்

பொருள் : கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை.

எடுத்துக்காட்டு : அவனுடைய மனம் இல்லறத்தில் ஈடுபடவில்லை

ஒத்த சொற்கள் : குடும்பவாழ்க்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर के काम-धंधे।

उसका मन गृहस्थी में नहीं लगता है।
गृहस्थी, घर बार, घर-द्वार, घर-बार, घरद्वार, घरबार

பொருள் : இதில் மக்கள் விவாகம் செய்து இல்லறத்தை கவனிக்கு நான்கு ஆசரமங்களில் இரண்டாவது ஆசரமம்

எடுத்துக்காட்டு : வைதீக காலத்தில் படிப்பு முடிந்தவுடனே சிலர் கிரகாஸ்ரமத்தில் நுழைகின்றனர்

ஒத்த சொற்கள் : கிராகாஸ்ரமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चार आश्रमों में से दूसरा आश्रम जिसमें लोग विवाह करके घर का काम-काज देखते हैं।

वैदिक काल में शिक्षा समाप्त होने के बाद ही लोग गृहस्थाश्रम में प्रवेश करते थे।
गार्हस्थ्य, गृहस्थाश्रम, द्वितीयाश्रम